பிரதமர் அலுவலகம்

காந்தி ஜெயந்தி அன்று மகாத்மாவுக்கு பிரதமர் தலை வணங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2020 9:15AM by PIB Chennai

காந்தி ஜெயந்தி அன்று மகாத்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலை வணங்கினார்.

"காந்தி ஜெயந்தி அன்று அன்புக்குரிய தேசத் தந்தைக்கு நாம் தலை வணங்குகிறோம்.

அவரது வாழ்க்கையிலிருந்தும் சீரிய சிந்தனைகளில் இருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது

வளமான மற்றும் அன்புமிக்க இந்தியாவை உருவாக்குவதில் காந்தியடிகளின் கொள்கைகள் நமக்கு வழி காட்டட்டும்," என்று அவர் கூறினார்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1660970) வருகையாளர் எண்ணிக்கை : 243