வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) ஆணை 2020 நடைமுறைப்படுத்துவதற்கான தேதி நீட்டிப்பு

Posted On: 16 SEP 2020 10:48AM by PIB Chennai

பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) ஆணை 2020-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான தேதியை, 01.09.2020-க்கு பதிலாக, 01.01.2021-ஆக நீட்டித்து, மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால், கொவிட்-19 பெருந்தொற்று நிலவும் சவாலான காலகட்டத்தில், இந்த ஆணையில் குறிப்பிட்டுள்ள தர நிலைகளைப் பின்பற்றுவதற்கு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு 4 மாத கால அவகாசம் கிடைத்துள்ளது.

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654860

 

 

*****(Release ID: 1654872) Visitor Counter : 13