பிரதமர் அலுவலகம்

ஏவுகணையில் பொருத்தக் கூடிய அதிவேக ராக்கெட் பரிசோதனை வெற்றி பெற்றதற்காக டிஆர்டிஓ-வுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2020 8:16PM by PIB Chennai

ஏவுகணையில் பொருத்தக்கூடிய அதிவேக ராக்கெட்டை வெற்றிகரமாக பரிசோதனை செய்ததற்காக, ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டிஆர்டிஓ) பிரதமர்  திரு. நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1652204) வருகையாளர் எண்ணிக்கை : 258