பிரதமர் அலுவலகம்

பிரதமர் ஜெய்ப்பூரில் பத்திரிகா கேட்-ஐ தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 07 SEP 2020 4:42PM by PIB Chennai

ஜெய்ப்பூரில் பத்திரிகா கேட்-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி 2020 செப்டம்பர் 8ம் தேதியன்று காலை 11 மணிக்கு, காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இந்த அடையாள நுழைவு வாயிலை, ஜெய்ப்பூரின் ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில் பத்திரிகா குழுமம் கட்டியுள்ளது.

பத்திரிகா குழுமத்தின் தலைவர் எழுதிய இரண்டு புத்தகங்களையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன் செய்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

***********


(रिलीज़ आईडी: 1652027) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam