பிரதமர் அலுவலகம்

ஆஷுரா நாளில் இமாம் உசேன் (ஏஎஸ்) அவர்களின் தியாகத்தை பிரதமர் நினைவுகூர்ந்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 AUG 2020 11:30AM by PIB Chennai

பிரதமர்  திரு. நரேந்திர மோடி, ஆஷுரா நாளில் இமாம் உசேன் (.ஏஎஸ்) உயிர் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.

துகுறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் ,

"இமாம் உசேன் (ஏஎஸ்) அவர்களின் தியாகத்தை நாங்கள் நினைவுகூறுகின்றோம். அவரைப் பொறுத்தவரை, உண்மை மற்றும் நீதியின் நன்மதிப்புகளைவிட முக்கியமானது எதுவுமில்லை. சமத்துவம் மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு அவர் அளித்துவந்த முக்கியத்துவம் மதிக்கத்தகுந்ததுடன் மற்றும் பலருக்கும் பலத்தை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1650002) வருகையாளர் எண்ணிக்கை : 164