பிரதமர் அலுவலகம்
பத்ம ஸ்ரீ ரென் சோனம் ஷெரிங் லெப்ச்சா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2020 4:26PM by PIB Chennai
பத்ம ஸ்ரீ ரென் சோனம் ஷெரிங் லெப்ச்சா அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில், “பத்ம ஸ்ரீ ரென் சோனம் ஷெரிங் லெப்ச்சா அவர்கள், பன்முகத் தன்மையுள்ள ஆளுமையைக் கொண்டவர். லெப்ச்சா பண்பாட்டை பிரபலப்படுத்துவதற்காக, அவர் அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அவரது பணிகள், தலைமுறைகளைக் கடந்தும் மதிக்கப்படும். அவரது மறைவால் வேதனைப்படுகிறேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது நலன் நாடுவோருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1642351)
வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam