பிரதமர் அலுவலகம்
டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அன்னாருக்கு புகழஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2020 9:56AM by PIB Chennai
டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளில் அன்னாரை நான் வணங்குகிறேன். உணர்வுமிக்க நாட்டுப்பற்றாளரான அவர், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உன்னதமான பங்காற்றியுள்ளார். இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது கருத்துக்களும், கொள்கைகளும் நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமை அளிக்கின்றன” என்று பிரதமர் கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1636755)
வருகையாளர் எண்ணிக்கை : 259
இந்த வெளியீட்டை படிக்க:
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam