பிரதமர் அலுவலகம்

கோபால் கிருஷ்ண கோகலேவுக்கு அவரது பிறந்த நாளில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2020 12:39PM by PIB Chennai

கோபால் கிருஷ்ண கோகலேவுக்கு அவரது பிறந்த நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

 

"கோபால் கிருஷ்ண கோகலேவை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன். மகத்தான ஞானம் அருளப்பட்ட சிறந்த மனிதரான அவர், கல்விக்கும், சமுக முன்னேற்றத்துக்கும் தலைசிறந்த பங்களிப்பை அளித்தார். இந்தியாவின் சுதந்திர இயக்கத்துக்கு முன்மாதிரியான தலைமையையும் அவர் வழங்கினார்," என்று பிரதமர் கூறினார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1622552) வருகையாளர் எண்ணிக்கை : 263