ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வே: 1500க்கும் அதிகமான அடுக்குகள் மற்றும் 4.2 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவுதானியங்கள் ஏற்றப்பட்டன
இடுகை இடப்பட்ட நாள்:
18 APR 2020 4:37PM by PIB Chennai
கொவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கத்தின் போது, உணவு தானியம் போன்ற அத்தியாவசிய பொருள்கள் கிடைத்தலை உறுதி செய்யும் தனது முயற்சியை, சரக்கு சேவைகளின் மூலம் இந்திய ரயில்வே தொடர்கிறது.
அனைத்து இந்திய வீடுகளில் உள்ள சமையலறைகள் இயல்பாக செயல்படுவதை உறுதி செய்ய, 83 அடுக்குகள்/3601 பெட்டிகளில் உணவு தானியங்கள் 17 ஏப்ரல் 2020 அன்று ஏற்றப்பட்டன (ஒரு வேகனில் 58-60 டன்கள் சரக்கு இருக்கும்). 25 மார்ச்சில் இருந்து 17 ஏப்ரல் வரையிலான பொது முடக்க காலத்தில், 1500க்கும் அதிகமான ரேக்குகளில் 4.2 மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் ஏற்றப்பட்டன.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1616019)
வருகையாளர் எண்ணிக்கை : 260
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam