PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 17 APR 2020 6:38PM by PIB Chennai

 


17.04.2020 – Friday Covid-19 PIB Bulletin / கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

 

Press Information Bureau / பத்திரிகை தகவல் அலுவலம்
Government of India / இந்திய அரசு
Chennai / சென்னை

 

Press Information Bureau, Chennai has issued the following press releases related to Covid-19:

பத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது :

 

S.No / வ.எண்

Press release / பத்திரிகை குறிப்பு

Tamil website Link/ இணையதள இணைப்பு

 

  1.  

MHA issues order to exempt certain activities regarding Minor Forest Produce, Plantations, NBFCs, Cooperative Credit Societies and Construction in Rural Areas from Lockdown Restrictions to fight COVID-19 

 

கோவிட்-19-க்குஎதிரான நடவடிக்கையாக அமல் செய்யப்பட்டுள்ள முடக்கநிலையில் இருந்து, சிறு வன விளைபொருள்கள், தோட்டப்பயிர்கள், வங்கிசாரா சேவையில் உள்ள நிதிநிறுவனங்கள், கூட்டுறவுக்கடன் சங்கங்கள்மற்றும் கிராமப்பகுதியில் கட்டுமானப்பணிகளில் சில அம்சங்களுக்கு விதிவிலக்குஅளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615274

  1.  

PM lauds measures announced by RBI today; will enhance liquidity and improve credit supply,  

 

இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பிரதமர் பாராட்டு; இது பணப்புழக்கத்தை அதிகரித்து, கடனுதவி வழங்குவதையும் அதிகரிக்கும் என்கிறார் பிரதமர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615358

  1.  

DRDO Introduces two new products to enable COVID-19 disinfection process 

 

கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க சுத்திகரிப்பு முறைகளுக்கு உதவி செய்வதற்கான இரண்டு புதிய பொருள்களை DRDO அறிமுகப்படுத்தியுள்ளது.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615401

  1.  

Raksha Mantri Shri Rajnath Singh reviews work of Armed Forces Medical Services to contain COVID-19 

 

கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதில் இராணுவ மருத்துவச் சேவைகள் பிரிவின் பணிகளை பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615403

  1.  

Agriculture Minister Shri Narendra Singh Tomar launches “Kisan Rath”Mobile App to facilitate transportation of foodgrains and perishables during lockdown 

 

ஊரடங்கின் போது, உணவு தானியங்கள், அழுகக்கூடிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வசதிக்கான ‘’கிசான் ரத்’’ செயலியை வேளாண் அமைச்சர் திர். நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615418

  1.  

Precautionary Landing by Apache Helicopter of IAF
 

இந்திய விமானப்படையின் அபாச்சி ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615421

  1.  

Another CSIR lab to start genome sequencing of novel coronavirus 

 

புதிய கொரோனா வைரசின் மரபணு வரிசையைக் கண்டறியும் ஆராய்ச்சிக்காக மற்றொரு அறிவியல் மற்றும் தொழிலக (CSIR) ஆய்வகம்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615430

  1.  

50,000 Reusable Face Masks supplied by RCD, Delhi 

 

மீண்டும் பயன்படுத்தக்கூடிய 50,000 முகக்கவசங்களை தில்லி சுழற்சங்கம் வழங்கியுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615446

  1.  

GoM reviews current status, and actions for management of COVID-19

Timely availability of solutions is the key : GoM

Dr. Harsh Vardhan emphasizes on delivering immediate solutions for meeting healthcare challenges regarding COVID-19; focuses on maintaining quality and standards in manufacturing

 

கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கையாள்வதில் தற்போதைய நிலைமை, நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களின் குழு கலந்தாய்வு.

உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டியது முக்கியம்: அமைச்சர்களின் குழு.

கோவிட்-19 பாதிப்பின் சுகாதாரச் சவால்களை சந்திப்பதற்கு உடனடியாக சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது முக்கியம் என டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தல்; உற்பத்திகளில் தரம் மற்றும் தரநிலைகளைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தக் கோரிக்கை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615448

  1.  

Road Transport sector helping the common man during the lock-down period 

 

கோவிட் 19 பொது முடக்கத்தின்போது சாமானிய              மக்களுக்கு உதவி வருகிறது சாலை போக்குவரத்துத் துறை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615452

  1.  

Updates on COVID-19 

 

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615463

  1.  

RBI announces second set of measures to preserve financial stability and help put money in the hands of the needy and disadvantaged
States and UTs allowed to borrow more to manage COVID-19
Reverse Repo rate reduced from 4.0% to 3.75%
Relief provided to NBFCs and Real Estate Sector
We will cure and endure, India is projected to turn around and grow at 7.4% in 2021-22: RBI Governor

 

 

நிதி  நிலைதன்மையை பாதுகாக்கவும் தேவைப்படுவோர் மற்றும் பின்தங்கியோர் கைகளில் பணம் இருக்க உதவவும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை அறிவித்தது இந்திய ரிசர்வ் வங்கி
கோவிட்-19 தொற்று சமாளிக்க மேலும் கடன் வாங்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அனுமதி
ரிவர்ஸ் ரெபோ விகிதம் 4.0 சதவீதத்தில் இருந்து 3.75% சதவீதமாக குறைப்பு
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கும் நிவாரணம்
நாம் குணப்படுத்துவோம் மற்றும் தாங்குவோம், இந்தியா வளர்ச்சிப் பாதைக்கு மாறி 2021–22 நிதி ஆண்டில் 7.4% ஆக வளர்ச்சி விகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615484

  1.  

Revised Calendar for Auction of Government of India Treasury Bills

(For remaining period of the Quarter ending June 2020)

 

இந்திய அரசின் கடன் பத்திரங்களை ஏலத்தில் விடுவதற்கு மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை
(ஜூன் 2020-இல் நிறைவடையும் காலாண்டில் மீதமுள்ள காலத்துக்கானது)

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615662

  1.  

Committed to help GST taxpayers in COVID-19 situations: CBIC
 

கோவிட்-19  தொற்று அச்சுறுத்தல் உள்ள சூழலில் ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு உதவ உறுதிபூண்டுள்ளோம் சிபிஐசி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615664

  1.  

As a relief to MSMEs, I-T refunds worth Rs 5,204 Crore issued in last 10 days: CBDT
 

சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கடந்த 10 நாட்களில் ரூ.5,204 கோடி வருமான வரியை திரும்ப அளித்துள்ளோம் மத்திய நேரடி வரிகள் வாரியம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615665

  1.  

Grant of Consular Services to Foreign Nationals, presently residing in India due to travel restrictions in the context of COVID-19 outbreak, till 3rd May, 2020      

 

கோவிட் – 19 வைரஸ் பரவலால், 2020 மே 3ஆம் தேதி வரையில் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் தற்போது வசிக்கும் வெளிநாட்டுக் குடிமக்களுக்கு தூதரக சேவைகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615667

  1.  

TELEPHONE CONVERSATION BETWEEN PM AND PRESIDENT OF THE REPUBLIC OF SOUTH AFRICA 

 

பிரதமர் மற்றும் தென் ஆப்பிரிக்கக் குடியரசின் அதிபர் ஆகியோரிடையேயான தொலைபேசி உரையாடல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615669

  1.  

Dr. Harsh Vardhan holds video conference with Lieutenant Governor of Delhi, Health Minister of Delhi, Medical Superintendents of various hospitals in Delhi and health officials  

 

தில்லி துணை நிலை ஆளுநர், தில்லி சுகாதாரத்துறை அமைச்சர், தில்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் டாக்டர். ஹர்ஷவர்தன் காணொலி மூலம் கலந்துரையாடினார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615671

  1.  

Agriculture Minister discusses various business continuity measures to facilitate farming activities during the lockdown 

 

ஊரடங்கு காலத்தில் விவசாய வேலைகளை ஊக்குவிக்கும் பல்வேறு வர்த்தகத் தொடர் நடவடிக்கைகள் பற்றி வேளாண் அமைச்சர் ஆய்வு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615674

  1.  

Telephone Conversation between PM and President of Egypt 

 

பிரதமர் மற்றும் எகிப்து அதிபர் இடையிலான தொலைபேசி உரையாடல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615675

  1.  

Finance Minister Smt. Nirmala Sitharaman attends the Development Committee Meeting of the World Bank-IMF 

 

உலக வங்கி சர்வதேச நிதி நிறுவனத்தின் வளர்ச்சிக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615679

  1.  

NHPC conducts e-reverse Auction for the 2000 MW Grid Connected Solar PV Project  2000

 

மெகாவாட் மின்சார வினியோக அமைப்புடன் இணைந்த          சூரிய ஒளி மின்னழுத்த திட்டத்துக்கு தலைகீழ் மின் ஏலம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615680

  1.  

Special Train moves Army Personnel to front 

 

இராணுவ வீர்ர்களை முன்னணிக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615682

  1.  

 Stable material for organic pseudocapacitor can offer a low-cost scalable energy storage solution  

 

கரிமச் சேர்மானத்தலான மீத்திறன் மின்தேக்கிகளுக்கான  (Organic Super Capacitors) நீடித்த செயல்பாடுள்ள ஒரு பொருள்குறைந்த செலவிலான அதிகரித்துக் கொள்ளக் கூடிய மின் சேமிப்புத் திறனை வழங்கும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615684

  1.  

Webinar on manufacturing PPEs and other products for Combating COVID-19

 

கோவிட்-19 தொற்று கட்டுப்படுத்துவதற்காக தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் இதர பொருள்களைத் தயாரிக்க இணைய கருத்தரங்கு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615687

  1.  

Indian Railways introduces innovative ideas and registers record landmarks freight movement during COVID-19 lockdown
 

 

கோவிட் 19 ஊரடங்கு காலத்தின்போது சரக்குப் போக்குவரத்தில் புதிய உத்திகளை அறிமுகப்படுத்தி, சரக்குப் போக்குவரத்தில் இந்திய ரயில்வே சாதனை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615688

  1.  

Shri Gadkari Calls Upon Industry to Work Upon Import Substitution and Adopting Innovative Technology to Remain Competitive 

 

போட்டிகளை சமாளிக்க புதுமை சிந்தனைகள், இறக்குமதி பொருள்களை உள்நாட்டில் தயாரிப்பதில் கவனம் - தொழில் துறையினருக்கு    அமைச்சர் கட்கரி வேண்டுகோள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615706

  1.  

CeNS’s gold nanostructure substrate can detect interaction between bio-molecules & chemicals in the lab 

 

தங்கத்தின் நேனோ கட்டமைப்பு மூலக்கூறு அடிப்படையைக் கொண்டு உயிரி-மூலக்கூறுகள்  ரசாயனங்களுக்கு இடையில் ஆய்வகத்தில் நடைபெறும் மாற்றத்தைக் கண்டறிய முடியும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615708

  1.  

All existing Visas granted to Foreigners and all Incoming Passenger Traffic into India through Immigration Check Posts, except certain categories, to remain suspended till 3rd May, 2020 

 

வெளிநாட்டினருக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து விசாக்கள் மற்றும் குடியுரிமை சோதனைச்சாவடிகள் வழியாக, ஒரு சில இனங்களை தவிர, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகள் வருகைக்கும் விதிக்கப்பட்ட தடை 2020 மே 3ம் தேதி வரையில் நீட்டிக்கப்படுகிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615721

 


(Release ID: 1615472) Visitor Counter : 222