S.No / வ.எண்
|
Press release / பத்திரிகை குறிப்பு
|
Tamil website Link/ இணையதள இணைப்பு
|
-
|
EMERGENCY LANDING OF IAF CHEETAH HELICOPTER
இந்திய விமானப் படையின் சீட்டா ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614919
|
-
|
Central Government issues Notifications allowing Health and Motor (Third Party) insurance policyholders to make premium payments till May 15th which are due for renewal during COVID-19 lockdown
கோவிட் – 19 ஊரடங்கு நேரத்தில், சுகாதாரம் மற்றும் மோட்டார் வாகன (மூன்றாம் தரப்பு) இன்சூரன்ஸ் காப்பீட்டுப் பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியைப் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை மே 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614932
|
-
|
Gram Panchayats in all parts of the country actively taking measures to check the spread of COVID-19 in rural areas
ஊரகப் பகுதிகளில் கொவிட்-19 பரவலைத் தடுக்க நாடெங்கிலும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகள் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614940
|
-
|
EXAM SCHEDULE ANNOUNCEMENTS BY SSC
All Officers and Staff Members of the SSC to contribute one day’s salary to PM CARES Fund
பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வு அட்டவணை அறிவிப்பு
பணியாளர் தேர்வு ஆணையத்தின் அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை பிரதமர் பாதுகாப்பு நிதியத்துக்கு வழங்குகின்றனர்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614992
|
-
|
Power CPSU NTPC Utilising all its 45 hospitals/health units for treating Covid-19 Patients
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய வெப்ப மின் நிறுவனம் (NTPC) கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அதன் 45 மருத்துவமனைகள் / சுகாதாரப் பிரிவுகளையும் பயன்படுத்துகிறது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615033
|
-
|
MoS Agriculture, Shri Kailash Choudhary inaugurates Pusa Decontamination & Sanitizing Tunnel
பூசா தூய்மையாக்கல், கிருமி நீக்க சுரங்க நடைபாதையை வேளாண் இணை அமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி திறந்து வைத்தார்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615035
|
-
|
Mukhtar Abbas Naqvi directs senior officials of more than 30 state waqf boards to ensure strict and honest implementation of lockdown, curfew and social distancing during the holy month of Ramadan in view of Corona pandemic
கொரோனா பெருந்தொற்றைக் கவனத்தில் கொண்டு புனித ரமலான் மாதத்தில் பொது முடக்கம் சமூக இடைவெளியை நேர்மையாகவும் கடுமையாகவும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு 30க்கும் மேற்பட்ட வக்ஃப் வாரியங்களின் மூத்த அதிகாரிகளுக்கு முக்தார் அப்பாஸ் நக்வி அறிவுறுத்தல்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615055
|
-
|
Amid COVID-19 Pandemic Department of Fertilizers is closely monitoring the production, movement and availability of Fertilizers in the country to ensure sufficiency of Ferilisers to the Farmers
கோவிட்-19 தொற்று உள்ள சூழலில், நாட்டில் விவசாயிகளுக்கு போதுமான அளவு உரங்கள் கிடைக்க, உரங்கள் உற்பத்தி, போக்குவரத்து, விநியோகத்தை மத்திய உரத்துறை உன்னிப்பாக கண்காணிப்பு
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615059
|
-
|
Union Agriculture Minister chairs the National Conference on Kharif crops 2020 through video conference
காரிப் பருவ பயிர்கள் குறித்த தேசிய மாநாட்டில் காணொலி காட்சி மூலம் வேளாண் அமைச்சர் தலைமை வகித்தார்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615061
|
-
|
DRDO shifts PPE testing facility from DRDE Gwalior to INMAS Delhi
பிபிஇ பரிசோதனை வசதியை குவாலியரிலிருந்து தில்லிக்கு டிஆர்டிஓ மாற்றியது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615066
|
-
|
Raksha Mantri Shri Rajnath Singh reviews efforts of Cantonment Boards in fight against COVID-19
கொவிட்-19க்கு எதிரான கண்டோன்மென்ட்களின் நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615070
|
-
|
Union HRD Minister releases alternative Academic Calendar of NCERT for schools
பள்ளிகளுக்கான NCERT மாற்றுக்கல்வி கால அட்டவணையை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெளியிட்டார்.
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615077
|
-
|
MHA issues Advisory on Secure use of ZOOM Meeting Platform ஜூம் (ZOOM)
இணையவழி சந்திப்புத் தளத்தை, பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்.
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615091
|
-
|
As advised by Ministry of HRD, AICTE gives instructions to colleges/institutions to ensure safety and academic welfare of students; refrains them from demanding fees from students during lockdown
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, கல்லூரிகள் / கல்வி நிலையங்கள் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை உறுதி செய்யுமாறு அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் (AICTE) அறிவுறுத்தல்; முடக்கநிலை காலத்தில் மாணவர்களிடம் கட்டணம் கேட்கக் கூடாது என்றும் உத்தரவு
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615094
|
-
|
Modi Govt. Gives 4 Months’ Rental Waiver to the IT Companies Operating from Software Technology Parks of India (STPI) Centers
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 4 மாத வாடகையை மோடி அரசு தள்ளுபடி செய்தது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615099
|
-
|
Advisory for Senior Citizens and their Caregivers during Lockdown Period due to Covid-19
கோவிட்-19 தொற்று காரணமாக அமலில் உள்ள பொது முடக்கத்தின் போது மூத்த குடிமக்களுக்கும் அவர்களை பராமரிப்பவர்களுக்கும் அறிவுரைகள்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615106
|
-
|
Ministry of Tourism organises its second webinar under ‘DekhoApnaDesh’ webinar series today
"உங்கள் தேசத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்” (தேகோ அப்னா தேஷ்) இணையக் கருத்தரங்கு வரிசையின் இரண்டாவது கருத்தரங்கை இன்று நடத்தியது சுற்றுலா அமைச்சகம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615110
|
-
|
Updates on COVID-19
கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615112
|
-
|
கொரோனா தொற்று காலத்திலும் குறையாத மனித நேயம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614955
|
-
|
As Part of PMGKY Package EPFO Settles 3.31 Lakh COVID-19 Claims in 15 Days
பிரதமர் ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் கோவிட்-19 தொற்றுக்காக கோரப்பட்ட நிவாரண நிதி 15 நாட்களில் 3.31 லட்சம் பேருக்கு வழங்கியது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615125
|
-
|
DD and AIR broadcast Educational content/Virtual Classes
தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி மூலம் கல்விப் பாடங்கள் / மெய்நிகர் வகுப்புகள்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615294
|
-
|
Telephone Conversation between PM and Prime Minister of Bhutan
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பூட்டான் பிரதமருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடல்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615295
|
-
|
Telephone Conversation between PM and King of Hashemite Kingdom of Jordan
பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசிமூலம் ஜோர்டான் மன்னருடன் கலந்துரையாடல்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615296
|
-
|
Exchange Rate Notification No.39/2020 - Customs (N.T.)
பரிமாற்ற விகிதம் குறித்த அறிவிக்கை எண்.39/2020 – சுங்கம் (N.T)
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615298
|
-
|
Smt. Nirmala Sitharaman attends the Plenary Meeting of the International Monetary and Financial Committee (IMFC) of the IMF through video-conference
சர்வதேச செலாவணி நிதியத்தின் சர்வதேச செலாவணி மற்றும் நிதிக் குழுவின் (IMFC) முழுமையான அமர்வுக் கூட்டத்தில் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டார் திருமதி.நிர்மலா சீதாராமன்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615333
|
-
|
Over 1.51 Crore free LPG cylinders distributed so far to the PMUY beneficiaries under the Pradhan Mantri Garib Kalyan Yojana(PMGKY);
பிரதமர் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.51 கோடிக்கும் மேல் இலவச சமையல் எரிவாயு உருளைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615300
|
-
|
247 Lifeline Udan flights operated during lockdown to transport 418 tons of medical supplies across the country
ஊரடங்கின் போது, நாடு முழுவதும் 418 டன் மருத்துவப் பொருள்களை விநியோகிக்க 247 உயிர்காக்கும் உடான் விமானங்கள் இயங்கப்பட்டன
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615335
|
-
|
FCI moved more than double of its average food grains across the country during the lockdown
பொது முடக்கத்தின் போது தனது சராசரியை விட இரு மடங்கு அதிகமான உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் நாடு முழுவதும் எடுத்து சென்றது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615301
|
-
|
Cabinet Secretary writes to all States/ UTs to ensure Safety, Shelter and Food Security of Migrant Labourers
இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு, உறைவிடம், உணவு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சரவை செயலாளர் கடிதம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615336
|
-
|
Minister for Rural Development, Agriculture & Farmers’ Welfare Shri Narendra Singh Tomar conducts detailed review meeting of all flagship schemes of Ministry of Rural Development
மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் அனைத்து முதன்மை திட்டங்கள் குறித்து விரிவான பரிசீலனை
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615339
|
-
|
Chitra GeneLAMP-N makes confirmatory tests results of COVID 19 possible in 2 hours
கோவிட் 19 நோய் உள்ளதா என்பதை இரண்டு மணி நேரத்திலேயே உறுதிப்படுத்தக் கூடிய பரிசோதனை கருவி - சித்ரா ஜீன் லாம்ப் என்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615340
|
-
|
CeNS develops portable sensor to ease heavy metal detection in water
தண்ணீரில் உள்ள கன உலோக அயனிகளைக் கண்டறிய உதவும் கையடக்க சென்சாரை உருவாக்கி வருகிறது: நானோ - மென் பருப் பொருள் அறிவியல் மையம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615343
|
-
|
Inactivated virus vaccine in focus for novel coronavirus
நோவல் கொரோனா வைரசுக்கு எதிரான செயலிழக்கப்பட்ட வைரஸைக் கொண்ட தடுப்பு மருந்து தயாரிக்க ஆராய்ச்சி
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615346
|
-
|
IASST Inspire fellow developing plasmonic semiconductor nanomaterials to remove toxic materials from water
நீரிலிருந்து நச்சு அகற்றும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிக்கு அறிவியல் தொழில்நுட்ப துறை உதவி
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615347
|