S.No / வ.எண்
|
Press release / பத்திரிகை குறிப்பு
|
Tamil website Link/ இணையதள இணைப்பு
|
-
|
Shri Narendra Singh Tomar chairs meeting with State Agriculture Ministers to review relief steps for farmers
விவசாயிகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மாநில வேளாண் துறை அமைச்சர்களுடன் திரு. நரேந்திர சிங் தோமர் தலைமையில் ஆலோசனை
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612432
|
-
|
India US Partnership is stronger than ever says Prime Minister
இந்திய அமெரிக்க நட்புறவு முன்பு இருந்ததை விட மேம்பட்டு உள்ளது என்று பிரதம மந்திரி தகவல்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612447
|
-
|
CSIR- National Chemical Laboratory (NCL) Pune ties up with Bharat Electronics Ltd (BEL)
சி.எஸ்.ஐ.ஆர் – பூனாவில் உள்ள தேசிய வேதிப்பொருள் ஆய்வுக்கூடம் (NCL) மருத்துவக் கருவிகள் உற்பத்திக்காக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்டுடன் இணைந்துள்ளது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612495
|
-
|
DST funded company to scale up device to enrich oxygen supply in air for treatment of COVID-19 patients
கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்கான, ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்கும் கருவி தயாரிக்கும் நிறுவனத்துக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை நிதி
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612482
|
-
|
SCTIMST scientists design super absorbent material for safe management of infected respiratory secretions
தொற்றால் பாதிக்கப்பட்ட சுவாசச் சுரப்புகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்கும் உறிஞ்சு பொருளை ஶ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612485
|
-
|
CIL to extend Usance LC facility to Power and Non-Power consumers
மின்சாரம் மற்றும் மின் சாரம் சாரா நுகர்வோர்களுக்கு, பின்னர் செலுத்தக் கூடிய கடன் பத்திர வசதி: இந்திய நிலக்கரி நிறுவனம் அறிமுகம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612486
|
-
|
Government of India launches a training module for management of COVID-19 named ‘Integrated Govt. Online training’ (iGOT) portal on DIKSHA platform of MHRD
கோவிட்19 மேலாண்மை பயிற்சி திட்டம்: இந்திய அரசு அறிமுகம்
மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் இணைய தளத்தின் தீக்ஷாவில் ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி வலைப்பக்கம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612489
|
-
|
MoHUA Launches Revised Version of Swachhata App to Handle Queries Specific to COVID 19
கோவிட்-19 குறித்த விசாரணைகளைக் கையாள்வதற்கு ஏற்ற வகையிலான ஸ்வச்சதா செயலியின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்தது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID1612610
|
-
|
Railways on the forefront to safeguard India from COVID-19
கொவிட்-19-லிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதில் ரயில்வே முன்னிலையில் உள்ளது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612498
|
-
|
Over 8.5 Lakhs cooked meals to needy people distributed by Railways since 28th March in keeping with its social service commitment
சமூக சேவையாற்ற வேண்டும் என்ற தனது பொறுப்புடைமையின் ஒரு பகுதியாக மார்ச் 28 முதல் 8.5 லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை தேவையுள்ளவர்களுக்கு ரெயில்வே விநியோகித்துள்ளது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612615
|
-
|
Telephone Conversation between PM and President of Republic of Korea
கொரிய குடியரசு அதிபருடன் பிரதமர் தொலைபேசி உரையாடல்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612619
|
-
|
As advised by Union HRD Minister, National Testing Agency extends scope for correction in the choice of centre cities in the online application form for JEE (Main) 2020
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவுரையின் பேரில், ஜேஈஈ மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில், தேர்வு மையங்களுக்கான நகரங்களைத் தெரிவு செய்வதில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு வாங்கியுள்ளது, தேசிய தேர்வு முகமை
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612620
|
-
|
Public and private airline operators and related agencies work tirelessly to serve collective purpose of fighting Covid-19
Medical cargo being delivered with appropriate safety measures
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சேவை புரிவதில் அயராது பணியாற்றும் பொதுத்துறை, தனியார் விமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட முகமைகள்
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மருத்துவ சரக்கு விமானப் போக்குவரத்து
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612623
|
-
|
Government of India sanctions Rs. 15000 crores for India COVID-19 Emergency Response and Health System Preparedness Package
கோவிட்-19 அவசரத் தேவைப் பயன்பாடு மற்றும் சுகாதார முறைமை ஆயத்தநிலைத் தொகுப்புக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612629
|
-
|
Dr.Jitendra Singh conducts Webinar with pensioners to spread awareness on COVID-19
கோவிட்-19 பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஓய்வூதியர்களுடன் இணையவழி பயிலரங்கில் பங்கேற்றார் டாக்டர் ஜிதேந்திர சிங்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612632
|
-
|
Telephone Conversation between PM and President of the Republic of Uganda
பிரதமர் திரு. நரேந்திர மோடி உகாண்டா அதிபருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடல்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612643
|
-
|
Commerce and Industry Minister meets the Industry and traders Association;Assures them that the Ministry is working to solve their problems தொழில், வர்த்தக சங்கத்தினருடன் தொழில், வர்த்தக அமைச்சர் ஆலோசனை; அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக உத்தரவாதம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612682
|
-
|
GoM reviews current status, and actions for management of COVID-19
Dr. Harsh Vardhan emphasizes accessing Health Ministry and related authentic websites to avoid misinformation regarding COVID-19 கோவிட்-19 தொற்று தற்போதைய நிலவரம் மற்றும் மேலாண்மைக்கான நடவடிக்கைகள் : அமைச்சரவை குழு ஆய்வு
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612716
|
-
|
Indian Navy Provides Rations for Stranded Migrant Labourers in Mumbai மும்பையில் அவதிப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கியது இந்தியக் கடற்படை
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612685
|
-
|
Extension of premium payment period for Postal Life Insurance & Rural Postal Life Insurance till 30th June 2020 அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு & ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சந்தா தொகைகளை 2020 ஜூன் 30 ஆம் தேதி வரை செலுத்த அவகாசம் நீட்டிப்பு
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612687
|
-
|
Government Grants exemption from Basic Custom duty & Health Cess on import of Ventilators , PPE , COVID Test Kits &Face & Surgical Masks செயற்கை சுவாசக் கருவிகள், தனிநபர் பாதுகாப்பு கருவிகள், கோவிட் பரிசோதனை கிட்டுகள், முகக்கவசங்கள், அறுவை சிகிச்சை கவசங்கள் இறக்குமதி செய்வதற்கான அடிப்படை சுங்கத் தீர்வை சுகாதார கூடுதல்வரிகளுக்கு அரசு விலக்களித்துள்ளது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612809
|
-
|
MSMEs Engaged In Production of Medical Items Related to COVID-19 Should be Facilitated on Priority- Shri Nitin Gadkari
கொவிட்-19 தொடர்பான மருத்துவப் பொருள்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: திரு. நிதின் கட்கரி
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612800
|
-
|
Food grains to be provided to non-NFSA beneficiaries with ration cards issued by State governments
FCI sets new record transporting 77 rakes carrying about 2.16 Lakh MT food grains across the country
மாநில அரசுகள் வழங்கியுள்ள ரேசன் அட்டை வைத்துள்ள, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத பயனாளிகளுக்கும் உணவுப் பொருள்கள் வழங்கப்படும்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612801
|
-
|
TRIFED in Collaboration with UNICEF & WHO organized a Webinar for Promotion of Digital Campaign for SHGs to ensure Tribal gatherers carry on their Work Safely
50 Lakh Tribal gatherers are proposed to be reached through this campaign யுனிசெஃப், உலக
சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பழங்குடியின நலத்துறை அமைச்சகம் தங்கள் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக சுய உதவிக்குழு தன்னார்வலர்களுக்கு இணையதளம் மூலம் டிஜிட்டல் பிரச்சாரம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612835
|
-
|
Government informs States/UTs of a slew of decisions as a follow-up to the Union Agriculture Minister’s video conference with State Agriculture Ministers
States to decide start date of procurement of pulses and oilseeds under PSS
Amidst the lockdown all States / UTs asked to implement Market Intervention Scheme to ensure remunerative prices to farmers for perishable crops
Trains supplying essential commodities including perishable horticulture produce, seeds, milk and dairy products to all important cities
மத்திய வேளாண் துறை அமைச்சர் மாநில வேளாண் துறை அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் எடுக்கப்பட்ட முடிவுகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு தெரிவித்தது
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612815
|
-
|
Updates on COVID-19
கோவிட்-19 தொற்று குறித்த புதிய தகவல்கள்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612838
|
-
|
MoHFW has not suspended the PC&PNDT Act, which prohibits sex selection before or after conception
குழந்தையின் பாலினத்தை கருவுறுதலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ தேர்வு செய்வதைத் தடுக்கும், பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் தடை சட்டத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிறுத்தி வைக்கவில்லை
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612807
|
-
|
Indian Navy Provides Rations for Stranded Migrant Labourers in Mumbai
மும்பையில் அவதிப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கியது இந்தியக் கடற்படை
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612685
|
-
|
Quick Estimates of Index of Industrial Production and Use-Based Index for the Month of February, 2020 (Base 2011-12=100)
தொழில்துறை உற்பத்தி குறித்த விரைவான மதிப்பீடு பட்டியல் மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான 2020 பிப்ரவரி மாத பட்டியல் (அடிப்படை 2011-12 = 100)
|
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1612836
|
-
|
Digital Learning sees a big upsurge during COVID-19 lockdown period
கொவிட்-19 ஊரடங்கின் போது டிஜிட்டல் கற்றல் அதிகரிப்பு
|
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1612887
|
-
|
Govt ensuring Adequate availability of Fertilisers in the country : Gowda
நாட்டில் போதுமான அளவுக்கு உரம் கிடைக்க அரசு நடவடிக்கை; சதானந்த கவுடா
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612665
|
-
|
COVID-19: Disinfection of public spaces in Smart Cities
கோவிட்-19: அதி நவீன நகரங்களில் உள்ள பொது இடங்களில் கிருமி நீக்கம்
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612681
|
-
|
Several Measures Taken by ESIC to Extend Relief During The COVID-19 Pandemic
Eight ESIC hospitals with 1042 Isolation beds declared as dedicated COVID-19 hospitals
உலகளாவிய கோவிட் 19 நோய் காலத்தின்போது, ஈ எஸ் ஐ சி மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள்
1,042 தனிமை படுக்கைகளுடன் கூடிய, எட்டு ஈ எஸ் ஐ சி மருத்துவமனைகள், கோவிட் 19 நோய்க்கான அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைகளாக அறிவிப்பு
|
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612667
|