பிரதமர் அலுவலகம்
கேங்டாக்கில் பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 APR 2026 7:30AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பிரமுகர்களைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"இன்று மாலை கேங்டாக்கில், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற பிரமுகர்களுடன் கலந்துரையாடினேன். பரந்த அளவிலான விவரகாரங்கள் குறித்து விவாதிப்பது அற்புதமாக இருந்தது "
***
Release ID: 2256101
SS/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2284207)
வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam