பிரதமர் அலுவலகம்
திரு மோகன் லால் மிட்டலின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
16 JAN 2026 7:18PM by PIB Chennai
திரு மோகன் லால் மிட்டலின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், அவர் குறிப்பிட்டதாவது:
"திரு மோகன் லால் மிட்டல், தொழில்துறை உலகில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தார். அதே நேரத்தில், அவர் இந்திய கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சமூக முன்னேற்றத்திற்கான அவரது ஆர்வத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு முயற்சிகளை அவர் ஆதரித்தார். அவரது மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன். அவருடனான பல்வேறு கலந்துரையாடல்களை என்றும் நினைவில் கொள்வேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2215490)
आगंतुक पटल : 8