பிரதமர் அலுவலகம்
'உங்கள் பணம், உங்கள் உரிமை' இயக்கத்தில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு
प्रविष्टि तिथि:
10 DEC 2025 9:18AM by PIB Chennai
உரிமை கோரப்படாத வைப்புத்தொகை, காப்பீட்டு வருமானம், ஈவுத்தொகை, பிற நிதி சொத்துக்கள் ஆகியவற்றை மக்கள் பெற உதவும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள 'உங்கள் பணம், உங்கள் உரிமை' இயக்கத்தில் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பான லிங்க்டு இன் வலைப்பதிவைப் பகிர்ந்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மறந்துபோன நிதியை மக்கள் மீட்க இதோ ஒரு புதிய வாய்ப்பு.
'உங்கள் பணம், உங்கள் உரிமை' இயக்கத்தில் பங்கேற்கவும்!
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201238®=3&lang=1
***
SS/PLM/RK
(रिलीज़ आईडी: 2201325)
आगंतुक पटल : 11