பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத் துறை கண்டுள்ள வியத்தகு உருமாற்றம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

प्रविष्टि तिथि: 23 SEP 2025 3:02PM by PIB Chennai

மக்களுக்கும் புவிக்கும் மிகவும் சமநிலையான மற்றும் நீடித்த எதிர்காலத்திற்குப் பங்களிக்கும் வகையில்இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத் துறை கண்டுள்ள வியத்தகு உருமாற்றத்தை எடுத்துக்காட்டும்மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

பிரதமர் தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தக் கட்டுரையில்மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ்மக்களுக்கும் புவிக்கும் மிகவும் சமநிலையான மற்றும் நீடித்த எதிர்காலத்திற்குப் பங்களிக்கும் வகையில்இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத் துறை கண்டுள்ள வியத்தகு உருமாற்றத்தை எடுத்துரைக்கிறார். அவசியம் படியுங்கள்!"

 

***

 

(Release ID: 2170092)    

SS/SE/SH


(रिलीज़ आईडी: 2170399) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali-TR , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam