பிரதமர் அலுவலகம்
இந்தியாவை உலகளாவிய உணவு உற்பத்தியாளராக மாற்றுவதற்கான ஒரு உத்தியியல் தளமாக திகழும் 'உலக உணவு இந்தியா 2025' குறித்தக் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 SEP 2025 1:10PM by PIB Chennai
இந்தியாவை உலகளாவிய உணவு உற்பதியாளராக மாற்றுவதற்கான ஒரு உத்தியியல் தளமாக 'உலக உணவு இந்தியா 2025', எவ்வாறு விளங்குகிறது என்பது குறித்தக் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வானின் எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:
“இந்தக் கட்டுரையில், 'உலக உணவு இந்தியா 2025' இந்தியாவை உலகளாவிய உணவு உற்பதியாளராக மாற்றுவதற்கான ஒரு உத்தியியல் தளமாக எவ்வாறு விளங்குகிறது என்பதை மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் விவரித்துள்ளார். படித்துப் பாருங்கள்!”
***
(Release ID: 2170004)
SS/SE/SH
(रिलीज़ आईडी: 2170374)
आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam