பிரதமர் அலுவலகம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025-ல் 57 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
14 SEP 2025 7:36PM by PIB Chennai
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025-ல் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியாவின் அபாரமான வெற்றிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025-ல் 57 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்ற ஜாஸ்மின் லம்போரியாவுக்கு @BoxerJaismine வாழ்த்துகள்! அவரது அற்புதமான செயல்திறன் வரும் காலங்களில் எண்ணற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”
***
(Release ID: 2166578)
SS/BR/KR
(Release ID: 2166678)
Visitor Counter : 14
Read this release in:
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam