பிரதமர் அலுவலகம்
இசை மேதை பூபேன் ஹசாரிகா அவர்களின் பிறந்தநாளில், அவரது வாழ்க்கை மற்றும் இசைப் பயணம் குறித்த தனது எண்ணங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2025 9:43AM by PIB Chennai
இசை மேதை பூபேன் ஹசாரிகா அவர்களின் பிறந்தநாளில், அவரது வாழ்க்கையும் இசையும், அவை கோடிக்கணக்கான மக்களுக்கு எவ்வாறு உத்வேகம் அளித்தது என்பதை குறித்தும் பற்றிய தனது எண்ணங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டதாவது, "இசை மேதை பூபேன் ஹசாரிகா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கும் வேளையில், அவரது வாழ்க்கையும் இசையும், கோடிக்கணக்கான மக்களுக்கு எவ்வாறு உத்வேகம் அளித்தது என்பதையும் பற்றிய சில எண்ணங்களைப் பகிர்ந்துள்ளேன்."
***
(Release ID: 2164540 )
AD/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2164635)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam