பிரதமர் அலுவலகம்
உலகின் வர்த்தக மையங்களாக உருவெடுத்து வரும் இந்திய துறைமுகங்கள்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2025 1:54PM by PIB Chennai
துறைமுக விரிவாக்கம், வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் எந்திரமயமாக்கல் நடவடிக்கைகள் மூலம் உலகின் வர்த்தக மையங்களாக இந்திய துறைமுகங்கள் உருவெடுத்து வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்:
“இது தொடர்பான கட்டுரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர், மிகப் பெரிய கப்பல் கட்டுமான நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துடன் முதலீடுகளையும் அதிக அளவில் ஈர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2147704)
AD/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2147728)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam