பிரதமர் அலுவலகம்
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது குறித்த இளைஞர் ஆன்மீக உச்சிமாநாடு கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
19 JUL 2025 1:21PM by PIB Chennai
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர் ஆன்மீக உச்சிமாநாடு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர். மன்சுக் மண்டாவியாவின் பதிவிற்கு பதிலளித்து திரு. மோடி கூறியிருப்பதாவது:
“போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா விரிவாகக் கூறுகிறார். படித்துப் பாருங்கள்!”
****
Release ID: 2146031
AD/PKV/SG
(रिलीज़ आईडी: 2146053)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam