பிரதமர் அலுவலகம்
பியூனஸ் அயர்ஸில் ஜெனரல் ஜோஸ் டி சான் மார்டின் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
06 JUL 2025 12:08AM by PIB Chennai
பியூனஸ் அயர்ஸில் உள்ள ஜெனரல் ஜோஸ் டி சான் மார்டின் நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். ஜெனரல் ஜோஸ் டி சான் மார்டினின் வாழ்க்கை, அர்ஜெண்டினா மக்களுக்கு தேசபக்தி, மன உறுதி ஆகியவற்றின் அடையாளமாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பியூனஸ் அயர்ஸில் ஜெனரல் ஜோஸ் டி சான் மார்டினுக்கு மரியாதை செலுத்தினேன். அவரது துணிச்சலும் சிறந்த தலைத்துவப் பண்பும் அர்ஜெண்டினாவின் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. அவரது வாழ்க்கை அர்ஜெண்டினா மக்களுக்கு தேசபக்தி, மன உறுதி ஆகியவற்றின் அடையாளமாக உள்ளது."
****
(Release ID: 2142574)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2142698)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada