பிரதமர் அலுவலகம்
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கத்தை எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
10 JUN 2025 12:41PM by PIB Chennai
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கத்தை எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இந்த மாற்றம் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு ஆற்றல் மையமாக மாற்றுவதற்கு ஊக்குவிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியாவின் பதிவிற்கு பதிலளித்துள்ள திரு. மோடி, “கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு உள்கட்டமைப்பு எவ்வாறு முன்னெப்போதும் இல்லாத அளவில் விரிவடைந்துள்ளது என்பதை மத்திய அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா எடுத்துரைக்கிறார். இளைஞர்களை மையமாகக் கொண்டு, இந்த மாற்றம் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு ஆற்றல் மையமாக மாற்றுவதற்கு ஊக்குவிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2135308)
AD/TS/PKV/AG/KR
(रिलीज़ आईडी: 2135346)
आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam