பிரதமர் அலுவலகம்
கோவாவின் ஷிர்காவோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
Posted On:
03 MAY 2025 9:12AM by PIB Chennai
கோவாவின் ஷிர்காவோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கோவாவின் ஷிர்காவோவில் கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி ( @narendramodi )”
****
(Release ID: 2126392)
TS/PLM/RJ
(Release ID: 2126421)
Visitor Counter : 23
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam