பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடியா புத்தாண்டு, விஷு, புத்தாண்டு மற்றும் போஹாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

Posted On: 14 APR 2025 9:21AM by PIB Chennai

ஒடியா புத்தாண்டு, விஷு, புத்தாண்டு மற்றும் போஹாக் பிஹு ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் தனித்தனியாக விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்:

"ஒடியா புத்தாண்டுக்கு வாழ்த்துக்கள்!"

"மகிழ்ச்சி பொங்கும் விஷு!"

"அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

"போஹாக் பிஹு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!"

 

ஒடியா புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மஹு பிசுபா பான சங்கராந்தி தின நல்வாழ்த்துக்கள்.

வரும் புத்தாண்டு உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுவதைக் குறிப்பதாக இருக்கட்டும். எங்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் வளமை நிலவட்டும்.

 

இனிய விஷு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய விஷு நல்வாழ்த்துக்கள்

புதிய ஆண்டு பிறக்கும்போது, நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை, அமைதி மற்றும் ஏராளமான மகிழ்ச்சி உருவாகட்டும். இது புதிய தொடக்கங்களையும், வெற்றிகளையும் கொண்டு வரட்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு பெருவிழாவை முன்னிட்டு இனிய நல்வாழ்த்துக்கள்

இந்த புத்தாண்டு வளம், சிறந்த ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

 

போஹாக் பிஹு தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான வாழ்த்துக்கள்.

போஹாக் பிஹு

புதிய ஆண்டு நீங்கள் மேற்கொள்ளும் அனைத்திலும் புதிய தொடக்கங்கள், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்.

அனைவரின் நலனுக்காகவும், அனைத்து விருப்பங்களும் நிறைவேறவும் நான் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

                                                          **

(Release ID: 2121513)

TS/SV/KPG/RJ


(Release ID: 2121662) Visitor Counter : 16