பிரதமர் அலுவலகம்
ஜெயஸ்ரீ மகா போதி கோவிலில் பிரதமர் வழிபாடு நடத்தினார்
Posted On:
06 APR 2025 11:24AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயக ஆகியோர் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மகா போதி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தினர்.
கிமு 3-ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற சங்கமித்த மகா தேரியால் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட போ மரக்கன்றிலிருந்து இந்த மரம் வளர்ந்ததாக நம்பப்படுகிறது. இந்தியா-இலங்கையிடையே நெருங்கிய ஒத்துழைப்பின் அடித்தளத்தை உருவாக்கும் வலுவான நாகரிக இணைப்புகளுக்கு இந்த கோயில் ஒரு சான்றாக நிற்கிறது.
***
(Release ID: 2119476)
PLM/RJ
(Release ID: 2119494)
Visitor Counter : 34
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada