பிரதமர் அலுவலகம்
லெக்ஸ் ஃப்ரிட்மேன் உடனான பிரதமர் திரு நரேந்திர மோடியின் போட்காஸ்ட் இப்போது பல மொழிகளில் கிடைக்கிறது
प्रविष्टि तिथि:
23 MAR 2025 12:21PM by PIB Chennai
புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரும் பாட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரிட்மேன் உடனான பிரதமர் திரு நரேந்திர மோடியின் சமீபத்திய போட்காஸ்ட் இப்போது பல மொழிகளில் அணுகக்கூடியதாக உள்ளது. இது உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது.
இதனை அறிவித்து திரு மோடி எக்ஸ் தளத்தில் எழுதியிருப்பதாவது;
" லெக்ஸ் ஃப்ரிட்மேன் உடனான சமீபத்திய போட்காஸ்ட் இப்போது பல மொழிகளில் கிடைக்கிறது! இது உரையாடலை அதிக பார்வையாளர்களுக்கு அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதைக் கேளுங்கள்...
@லெக்ஸ்ஃப்ரிட்மேன்”.
***
PKV/KV
(रिलीज़ आईडी: 2114155)
आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam