பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இலங்கையின் முன்னாள் அதிபரை பிரதமர் சந்தித்தார்

Posted On: 01 MAR 2025 2:35PM by PIB Chennai

 

பிரதமர் திரு நரேந்திர மோடி , இலங்கையின் முன்னாள் அதிபர்  திரு. ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லியில் இன்று நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது;

"என்எக்ஸ்டி  மாநாட்டில், எனது நண்பர் திரு. ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தேன்.  எங்களின் கலந்துரையாடல்களை நான் எப்போதும் எதிர்நோக்கியிருந்திருக்கிறேன்.  பல்வேறு பிரச்சினைகளில் அவரது முன்னோக்கைப் பாராட்டினேன்”

***

PKV/KV

 


(Release ID: 2107269) Visitor Counter : 15