பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர், பிரதமருடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 01 MAR 2025 2:33PM by PIB Chennai

 

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் என்எக்ஸ்டி மாநாட்டில் இன்று (01.03.2025) முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் திரு டோனி அபாட்டைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"எனது நல்ல நண்பரும், ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமருமான திரு டோனி அபாட்டை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எப்போதும் இந்தியாவின் நண்பர். அவரது பயணத்தின் போது அவர் சிறுதானியங்களை அனுபவித்து ருசிப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். @HonTonyAbbott"

***

PLM/KV

 


(रिलीज़ आईडी: 2107266) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada