பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியின் அனைத்து தொடர்களையும் காணுமாறு பிரதமர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்

Posted On: 11 FEB 2025 2:57PM by PIB Chennai

தேர்வுக்குத் தயாராவோம் 2025-ன் அனைத்து தொடர்களையும் பார்த்து நமது தேர்வு வீரர்களை ஊக்குவிக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“இந்த ஆண்டு, தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சி 8 தொடர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் தேர்வுகளின் வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

எனவே, அனைத்து தொடர்களையும் பார்த்து நமது தேர்வு வீரர்களை ஊக்குவிக்கவும்.

---

Release ID: 2101703)

TS/IR/KPG/KR


(Release ID: 2101887) Visitor Counter : 35