பிரதமர் அலுவலகம்
மெட்ரோ இணைப்பை மேம்படுத்துதல், நகர்ப்புற போக்குவரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பணிகளை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
प्रविष्टि तिथि:
05 JAN 2025 11:18AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் மெட்ரோ இணைப்பை விரிவுபடுத்துவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம், நகர்ப்புற போக்குவரத்தை மாற்றியமைப்பதில் அதன் முக்கிய பங்கு மற்றும் கோடிக் கணக்கான மக்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவதை' எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவின் மெட்ரோ புரட்சி குறித்து மைகவ் வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது;
"கடந்த தசாப்தத்தில், மெட்ரோ இணைப்பை அதிகரிப்பதில் விரிவான பணிகள் செய்யப்பட்டுள்ளன, இது நகர்ப்புற போக்குவரத்தை வலுப்படுத்துகிறது. மேலும், 'வாழ்க்கையை எளிதாக்குகிறது.' #MetroRevolutionIn India."
***
PKV/KV
(रिलीज़ आईडी: 2090292)
आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam