பிரதமர் அலுவலகம்
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2024 11:52PM by PIB Chennai
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியா தனது வெற்றிகளின் அடிப்படையில் முன்னேறும் என்றும், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக தனது கூட்டு வலிமையையும், ஆதாரங்களையும் பயன்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திருமதி கீதா கோபிநாத் எழுதிய பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியுள்ளதாவது:
“எங்கள் வெற்றிகளை கட்டியெழுப்புவோம் மற்றும் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக எங்கள் கூட்டு வலிமை மற்றும் வளங்களைப் பயன்படுத்துவோம்.”
TS/BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2074510)
வருகையாளர் எண்ணிக்கை : 92
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam