பிரதமர் அலுவலகம்
2024 உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2024 4:03PM by PIB Chennai
உலக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் 2024-ல், பங்கஜ் அத்வானி, பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றதை ஒரு தனித்துவமான சாதனை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"அபார சாதனை! உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் அர்ப்பணிப்பு, ஆர்வம், உறுதிப்பாடு ஆகியவை அபாரமானவை. செயல்திறன் என்றால் என்ன என்பதை நீங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். உங்கள் வெற்றி, வளர்ந்து வரும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்"
***
(Release ID: 2072722)
PKV/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2072734)
வருகையாளர் எண்ணிக்கை : 113
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Malayalam
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada