பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இசையமைப்பாளர் டாக்டர் பாரத் பால்வல்லி, இதழியலாளர் அபிஜித் பவார் ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்

Posted On: 14 OCT 2024 10:50PM by PIB Chennai

சாஹல் ஊடகத்தின் இதழியலாளர் அபிஜித் பவார், இசையமைப்பாளர் டாக்டர் பாரத் பால்வல்லியுடன்  பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

 

 டாக்டர் பாரத் பால்வல்லியின் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

 

அபிஜித் பவாருடன் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான உங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தும் உங்கள் புத்தகம் பாராட்டுக்குரியதாகும். உங்களது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.”

***

(Release ID: 2064865)

PKV/AG/RR


(Release ID: 2066098)