பிரதமர் அலுவலகம்
விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
Posted On:
08 OCT 2024 9:09AM by PIB Chennai
விமானப்படை தினத்தை முன்னிட்டு நாட்டின் துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நமது துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கு விமானப்படை தின வாழ்த்துகள். நமது விமானப்படை அவர்களின் தைரியம், தொழில்முறைக்காக போற்றப்படுகிறது. நமது தேசத்தை பாதுகாப்பதில் விமானப்படை வீரர்களின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது.”
***
(Release ID: 2063034)
PLM/RR/KR
(Release ID: 2063041)
Visitor Counter : 51
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam