பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கூட்டு முயற்சிகள் சமூக மாற்றத்தில் அதிசயங்களை நிகழ்த்தும்: பிரதமர்

Posted On: 03 OCT 2024 8:50AM by PIB Chennai

கூட்டு முயற்சிகளைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சமூக மாற்றத்தில் இது அதிசயங்களை நிகழ்த்தும் என்று கூறியுள்ளார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 ஆண்டுகால பயணம் குறித்து நியூஸ் 18 இந்தியா வெளியிட்ட வீடியோ பதிவை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது:

"கூட்டு முயற்சிகள் சமூக மாற்றத்தில் அதிசயங்களைச் செய்ய முடியும். இது தூய்மை இந்தியாவின் 10 ஆண்டுகால பயணத்தின் சிறந்த தொகுப்பாகும். பாருங்கள் ... #10YearsOfSwachhBharat”

***

SMB/RR/BR/DL



(Release ID: 2061580) Visitor Counter : 24