பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சியில் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் தூய்மையும் அடங்கும்: பிரதமர்
இந்தியாவை தூய்மையானதாக மாற்றப் பாடுபடும் மக்களின் வாழ்க்கைப் பயணத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
Posted On:
02 OCT 2024 5:56PM by PIB Chennai
மனதின் குரல் நிகழ்ச்சியில் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் தூய்மையும் ஒன்றாக உள்ளது என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
narendramodi_in பதிவை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பிரதமர் எழுதியிருப்பதாவது:
"மனதின் குரலில் தூய்மை என்பது மிகவும் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றாக இருந்தது. இந்தியாவை தூய்மையானதாக மாற்றப் பாடுபடும் முன்மாதிரியானவர்களின் வாழ்க்கைப் பயணங்களை நாங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளோம்.
#10YearsOfSwachhBharat"
---
SMB/DL
(Release ID: 2061240)
Visitor Counter : 61
Read this release in:
Odia
,
Telugu
,
Hindi
,
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Kannada
,
Malayalam