பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

"இந்தியாவில் உற்பத்தி செய்ய உலகம் விரும்புகிறது" என்ற தலைப்பில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது

Posted On: 27 SEP 2024 1:15PM by PIB Chennai

"இந்தியாவில் உற்பத்தி செய்ய உலகம் விரும்புகிறது" என்ற தலைப்பில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது.

 

மத்திய அமைச்சரின் கட்டுரையைப் பகிர்ந்து, பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;

 

"மேக் இன் இந்தியா இயக்கம் இந்தியாவை விருப்பமான முதலீட்டு இடமாக நிலைநிறுத்தியுள்ளது, தொழில் நிறுவனங்களுக்கு, குறிப்பாக எம்.எஸ்.எம்..க்களுக்கு உயர்தரப் பொருட்களை உற்பத்தி செய்ய அதிகாரம் அளித்தல் மற்றும் தரமற்ற தயாரிப்புகளின் இறக்குமதியாளர்களாக இருந்து வந்த பல துறைகளை, உலகத் தரம் வாய்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களாக மாற்றுதல் ஆகியவற்றை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எடுத்துரைத்துள்ளார்."

 

***

(Release ID: 2059383)

PKV/RR/KR



(Release ID: 2059403) Visitor Counter : 16