பிரதமர் அலுவலகம்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
05 SEP 2024 8:07AM by PIB Chennai
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியதாவது:
"இளம் மனதை வடிவமைக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் தருணமான ஆசிரியர் தினத்தன்று #TeachersDay, அவர்களுக்கு நல்வாழ்த்துகள். டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.”
***
BR/KV
(रिलीज़ आईडी: 2052058)
आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam