பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 04 SEP 2024 10:25AM by PIB Chennai

பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் ஆடவர் ஈட்டி எறிதல் F46 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

"சுந்தர் சிங் குர்ஜாரின் அற்புதமான செயல்திறன், #Paralympics2024ல் ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் வெண்கலத்தை நாட்டிற்குப் பெற்றுத் தந்துள்ளது. அவரது அர்ப்பணிப்பும் உந்துதலும் அபாரமானது. இந்த சாதனைக்கு வாழ்த்துக்கள்!”

 

***



(Release ID: 2051579)
PKV/RR/KR

 


(Release ID: 2051607) Visitor Counter : 46