பிரதமர் அலுவலகம்
பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டத்தின் வெற்றிக் கண்ணோட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2024 1:30PM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்கிய நிதித் திட்டமான பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம் (ஜன் தன்) இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள 10 வியக்கத்தக்க முன்னேற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் அடங்கியப் பதிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டத்தின் வெற்றி குறித்து ஒரு கண்ணோட்டம், இந்த தொடர்பதிவுகளில் ஆக்கப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. #10YearsOfJanDhan"
***
(Release ID: 2049278)
PLM/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2049296)
வருகையாளர் எண்ணிக்கை : 90
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam