பிரதமர் அலுவலகம்
பாரம்பரிய நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
04 AUG 2024 2:14PM by PIB Chennai
பாரம்பரிய நடனக் கலைஞர் டாக்டர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய பாரம்பரியத்தை வளப்படுத்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பெரிதும் உழைத்தார் என்று திரு மோடி கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
"டாக்டர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவால் வேதனை அடைந்தேன். இந்திய பாரம்பரிய நடனத்திற்கான அவரது சிறப்பும் அர்ப்பணிப்பும் தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து நமது கலாச்சார நிலப்பரப்பில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. நமது பாரம்பரியத்தை வளப்படுத்த அவர் பெரிதும் உழைத்துள்ளார். ஓம் சாந்தி. "
***
PKV/DL
(रिलीज़ आईडी: 2041278)
आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam