பிரதமர் அலுவலகம்
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
02 AUG 2024 2:06PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (02.08.2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ஆளுநர்கள் எவ்வாறு வளர்ச்சியை ஊக்குவித்து சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என்பது குறித்த விவாதங்களுக்கான முக்கியமான மேடையாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
"இன்று காலை ஆளுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். ஆளுநர்கள் எவ்வாறு, வளர்ச்சியை ஊக்குவித்து சமூகத்திற்கு சேவை செய்யலாம் என்பது குறித்து நாங்கள் விவாதித்த ஒரு முக்கியமான மன்றம் இது.”
***
MM/AG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2040832)
வருகையாளர் எண்ணிக்கை : 87
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam