நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2024 3:53PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் 2024 ஜூலை 21 -ம் தேதி காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதானக் குழு அறையில் நடைபெறும்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 22 ஜூலை 2024 அன்று தொடங்கவுள்ளது. இந்த அமர்வு 2024 ஆகஸ்ட் 12 அன்று நிறைவடையும்.
***
(Release ID: 2033646)
PLM/KV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2033662)
வருகையாளர் எண்ணிக்கை : 162
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada