பிரதமர் அலுவலகம்
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024-ஐ வென்றவர்களுக்கு பிரதமர் விருந்தளித்தார்
Posted On:
04 JUL 2024 2:40PM by PIB Chennai
ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்தளித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நமது சாம்பியன்களுடன் அற்புதமான சந்திப்பு!
உலகக் கோப்பையை வென்ற அணிக்கு 7, எல்கேஎம் இல்லத்தில் விருந்தளித்து, போட்டித் தொடரில் அவர்களின் அனுபவங்களை நினைவு கூரும் வகையில் உரையாடினேன்”.
--------------
(Release ID: 2030666)
VL/IR/RS/RR
(Release ID: 2030706)
Visitor Counter : 71
Read this release in:
Telugu
,
Kannada
,
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati