பிரதமர் அலுவலகம்
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு அன்டோனியோ கோஸ்டாவுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUN 2024 8:25PM by PIB Chennai
ஐரோப்பிய கவுன்சிலின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு அன்டோனியோ கோஸ்டாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
"ஐரோப்பிய கவுன்சிலின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பர் @antoniolscosta க்கு வாழ்த்துகள். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ராஜீய கூட்டாண்மையை மேலும் உயரங்களுக்கு கொண்டு செல்ல உங்களுடன் நெருக்கமாக பணியற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்."
------
AD/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2029406)
வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam