தேர்தல் ஆணையம்
பாரத ஸ்டேட் வங்கியால் இன்று (21.03.2024) அளிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
21 MAR 2024 7:54PM by PIB Chennai
2024, பிப்ரவரி 15, மார்ச் 11, மார்ச் 18 அன்று உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவையடுத்து பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இன்று வழங்கியது. (2024, மார்ச் 21)
இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவை தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் தரவுகளை https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தில் காணலாம்.
----
(Release ID: 2015989)
ANU/SM/IR/KPG/KRS
(रिलीज़ आईडी: 2015994)
आगंतुक पटल : 239
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam