பிரதமர் அலுவலகம்
தேச நிர்மாணத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் தூதர் சமூகத்தினரின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
08 MAR 2024 2:16PM by PIB Chennai
தேச நிர்மாணத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் தூதர் சமூகத்தினரின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியின் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர்,
"தேசத்தைக் கட்டியெழுப்புவதில் #ViksitBharatAmbassador சமூகத்தின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். நமது பெண் சக்தியின் தீவிர பங்கேற்பு, வளர்ச்சியடைந்த மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியாவை உருவாக்குவதை நோக்கிய நமது பயணத்தை சந்தேகத்திற்கிடமின்றி துரிதப்படுத்தும். "
***
KASI/RS/KV
(Release ID: 2012712)
Read this release in:
Bengali
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam