பிரதமர் அலுவலகம்

நமோ ட்ரோன் சகோதரிகள் புதுமை, தகுதி மற்றும் தன்னம்பிக்கையின் சாம்பியன்கள்: பிரதமர்

Posted On: 08 MAR 2024 2:24PM by PIB Chennai

நமோ ட்ரோன் சகோதரிகளின் புதுமை, தகுதி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றுக்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களைப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"நமோ ட்ரோன் சகோதரிகள் புதுமை, தகுதி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் சாம்பியன்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க ட்ரோன்களின் சக்தியை நமது அரசு பயன்படுத்துகிறது."

***

AD/BS/AG/KV



(Release ID: 2012708) Visitor Counter : 76