பிரதமர் அலுவலகம்
500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
16 FEB 2024 8:37PM by PIB Chennai
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஸ்வினின் பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி அசாதாரணமான மைல்கல்லை எட்டிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள்! அவரது பயணமும் சாதனைகளும் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்குச் சான்றாகும். அவர் மேலும் சிகரங்களை எட்டிப்பிடிக்க எனது வாழ்த்துக்கள்."
*******
ANU/PKV/BS/DL
(रिलीज़ आईडी: 2006732)
आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Malayalam
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu